காதல் பொங்கும் காமக்காட்டுக்குள் கலந்து இருக்கோம்

போட்டோகிராஃபி இன்று பல நவீன மாற்றங்களை தாண்டி பல்வேறு துறை வாரியாக வைல்ட், கேன்டிட். இன்டஸ்ட்ரியல், மற்றும் மாடலிங் போட்டோகிராஃபி என்று தன் ஆதிக்க வளர்ச்சியை சந்தித்தாலும் இன்று டீசன்டாக கேன்டிட் போட்டோகிராஃபி என்று சொல்லக் கூடிய கல்யாண போட்டோ மற்றும் வீடியோ கிராஃபி தான் கொஞ்சம் மக்களோடு நேரடி தொடர்பு கொள்ளச் செய்தி ஒரு ஆதம் திருப்தியை கொடுக்கிறது. மற்றவை குறிப்பிட்ட நபர்களை மட்டுமே சென்று அவர்கள் நன்மதிப்பை பெறுகிறது.

கல்யாண வீட்ல போட்டோ வீடியோ என்பது நம் பாரம்பரிய, கலாச்சார நிகழ்வாக அமைந்து போனாலும் அன்று ஃப்லிம் ரோலில் இருந்து இன்று டிஜிட்டல் புரட்சி மூலம் டிஜிட்டல் போட்டோகிராபி நிலைக்கு வந்தாலும் மக்களும் இன்றும் போட்டோ, வீடியோ மோகம் குறையவே இல்லை. இன்று கூடுதலாக கல்யாண வீடுகளில் வாழ்த்த வருகிறவர்கள், பொண்ணு மாப்பிள்ளையை வாழ்த்தி விட்டு அவர்கள் கையில் வைத்திருக்கும் மொபைல் கேமரா மூலம் செல்ஃபி எடுத்து ஒரு நொடியில் தனக்கு வேண்டியவர்களுக்கும், சோஷியல் மீடியா மூலம் உலகத்துக்கும் பரப்பி விடுகிறார்கள்.

செல்ஃபி மோகத்தால் கல்யாண போட்டோ வீடியோவிற்கு எந்த பாதிப்பு இல்லை என்றாலும் முதன் முதலிங் பொண்ணும் மாப்பிள்ளையும் தங்களை போட்டோவில் பார்க்கும் அந்த த்ரில் கொஞ்சம் குறையத் தான் செய்கிறது. கல்யாணம் நடந்த அன்றே பொண்ணு, மாப்பிள்ளை மற்றும் வீட்டார்கள், உறவினர்களுக்குள் செல்ஃபி போட்டோக்கள் மற்றும் மொபைல் போட்டோக்களை வேகமாக பகிர்ந்து விடுவதால் கொஞ்சம் ஆர்வமும், த்ரில்லும் குறையத் தான் செய்கிறது.

லோக்கல் சேனல் விளம்பரத்தில் என் போட்டோ வீடியோ கடை நம்பரை கவனித்து கால் செய்தவள் தான் நளினி. அவள் வீட்டில் மூத்தவள். கல்யாணம் அவளுக்கு தான். அவளே சம்பாதித்து தன் கல்யாணத்தை நடத்துவதால் ஆர்வத்தோடு அவளே என்னை தொடர்பு கொண்டு போட்டோ, வீடியோ விபரங்களை கேட்டுக் கொண்டாள்.

பட்ஜெட்டையும் அவளே தீர்மானித்து விட்டதால் நான் நளினின் பொறுப்பு, தன்னம்பிக்கை, சுய கெளரவத்தில் கவர்ந்து அவள் கல்யாண ஆர்டரை எடுத்தேன். அவளுக்கு போட்டோ வீடியோக்களில் பல கனவுகள், ஆசைகள் இருப்பதை அறிந்து அவள் ஆசைக்கும் ஆர்வத்துக்கும் தீனி போடும் அளவுக்கு அவள் கல்யாண போட்டோ, வீடியோவை நிச்சயதார்த்தம், பெண் அழைப்பு தொடங்கி கல்யாண கடைசி சடங்குகள் வரை கவர் செய்தேன். அவளும் ஆர்வத்தோடு அடிக்கடி அவள் ஐடியாக்களை சொல்லி பேசும் போது தான் போனில் கொஞ்சம் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டோம்.

ஆனாலும் நளினி கல்யாணப் பெண் மேலும் என் வாடிக்கையாளர் என்பதால் நானும் கொஞ்சம் கவனத்தோடு அவள் தொடர்பை தொடர்ந்து வந்தேன். நிச்சயதார்த்தம், பெண் சோலோ குளோசப் போட்டோ வீடியோக்களை பார்த்து விட்டு நளினி என்னை மிகவும் பாராட்டினாள்.

அவள் எதிர்பார்த்ததை விட போட்டோ, வீடியோ அருமையாக வந்து இருப்பதை வாய் விட்டு பாராட்டி மகிழ்ந்த போது எனக்கும் உற்சாகமாக தோன்றியது. வாடிக்கையாளர் திருப்தியை தொழிலில் வேறு என்ன சுகம் இருக்கிறது. அதுவும் கிரியேவிட்டி, திறமைகளை அடையாளம் கண்டு கொண்டு பாராட்டும் போது அதற்காக பட்ட மெனக்கெடல்கள், சவால்களை பெருமையோடு நினைத்து நம்மை நாமே பாராட்டிக் கொள்வோம்.

கல்யாணம் நடக்க இருந்த சமயத்தில் தான் அதாவது நிச்சயதார்த்தம் முடிந்து கல்யாணம் நடக்க வேண்டிய சூழ்நிலையில் மாப்பிள்ளையின் நடத்தை மற்றும் அவனோட முந்தையக் காதல், பெண் தொடர்பு போன்றவை வெளிச்சத்துக்கு வர நளினி வீட்டில் நொந்து போனார்கள். காதலித்த பெண்ணும் வீட்டுக்கு வந்து சண்டை போட்டு கல்யாணத்தை நிறுத்திவிடுவேன் என்று மிரட்ட இரு குடும்பங்களுக்கும் சிக்கல் உருவானது.

பல்வேறு பஞ்சாயத்துக்களுக்கு பிறகு கல்யாணம் நிச்சயத்தோடு நின்று போனது. இதில் மாப்பிள்ளை பல முறை மன்னிப்பு கேட்டும், நளினி வீட்டில் ஒத்துக் கொண்டாலும், நளினி ஒத்துக் கொள்ள வில்லை. ஆரம்பமே சரி இல்லை இனி இந்த கல்யாணம் வேண்டாம் என்று சுயமாக முடிவெடுத்து தைரியமாக கல்யாணத்தை நிறுத்தி விட்டாள்.

ஆனால் இந்த காலக்கட்டத்தில் நளினி என்னிடம் போனில் பேசும் போது அவள் மனக் குமுறலை வெளிப்படுத்தினாள். தினமும் ஆபீஸ் முடிந்து என் ஸ்டூடியோவுக்கு வந்து போட்டோ, வீடியோக்களை பற்றி இருவரும் பல் வேறு போட்டோ, வீடியோ மாடல்களை பார்த்து நிறைய பேசிய சமயத்தில் இந்த கல்யாணமும் நின்று விட்டது.

கல்யாணத்துக்கு முந்தையோ போட்டோ, வீடியோ ஆர்டர்களுக்கு அட்வான்ஸ் போக மீதி பணத்தை என் ஸ்டூடியோவுக்கு தேடி வந்து நளினி கொடுத்த போது, நான் பணத்தை வாங்க மறுத்து விட்டேன். ஆனால் நளினி பிடிவாதமாக இதுக்கு நீங்க என்ன பண்ண முடியும்? உங்க உழைப்பும், திறமைக்கும் காசு தரலேனா அது எனக்கு தான் கஷ்டமா இருக்கும். மேலும் ஆல்பம், வீடியோ சிடிக்களையும் தந்து அந்த வேலை முடிந்து விட்டதால் அதற்குரிய பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள் என்றாள்.

இதுவே மற்ற வாடிக்கையாளர்கள் என்றால் அதை நான் ஏற்றுக் கொண்டு இருப்பேன். ஆனால் நளினியோடு நிறைய பேசி அவள் ஆர்வம், ஆசை கனவு மற்றும் என்னோட கிரியேடிவிட்டி திறமைகளை சேர்த்து இருவரும் சேர்ந்து பல எண்ணங்களை பகிர்ந்து கொண்டு நான் வேலை செய்ததால் எனக்கும் அவளிடம் பணம் வாங்க இஷ்டமில்லை. அவளும் விடுவதாக இல்லை.

நான் கடைசியாக நீங்க அட்வான்ஸ் கொடுத்திருக்கீங்க, நானும் இந்த ஆர்டரை சும்மா பண்ணலைனு நினைச்சுக்கிறேன். நீங்களும் அப்படியே நினைச்சுக் கோங்க. எனக்கு உள்ள வருத்தம் உங்க கல்யாண பேக்கேஜ் மொத்தமா முடிச்சிருந்தா எனக்கு நல்ல ஒரு கேன்டிட் போட்டோ, வீடியோ புரொஃபைல் கிடைச்சிருக்கும். அதையே மாடலா வர்ற வாடிக்கையாளர்கள் கிட்டே காட்டி இன்னும் நிறைய ஆர்டர்களை எடுத்திருப்பேன். அது முடியலைனு வருத்தம் தான். ஆனா உங்க கூட டிஸ்கஸ் பண்ணும் போது எனக்கும் நிறைய ஐடியாஸ் கிடைச்சுது.

அதெல்லாம் உங்க கிட்டே கத்துகிட்டதுக்கு கூலியா கூட இருக்கட்டும். அதனால நான் கடைசி வரை நளினியை கன்வின்ஸ் பண்ணி பணத்தை வாங்க மறுத்து விட்டேன். அப்போது நளினி, இந்த உலகத்துல சங்கடப் படுத்திற ஆட்கள் அதிகமா இருந்தாலும், சந்தோஷப்படுத்திற உங்களை மாதிரி ஆட்களும் இருக்கத் தான் செய்யுறாங்க.

நீங்களும் என் லைஃப்ல மறக்க முடியாத ஆள் தான் என்று சொல்லி விட்டு சென்றாள். அதற்கு பிறகு நளினியை வெளியே எங்கே பார்த்தாலும், பேசுவேன். அவளுக்க தெரிந்த நண்பர்கள், தோழிகளுக்கு போட்டோ வீடியோ ஆர்டர்களுக்கு அனுப்ப அதன் மூலம் நாங்கள் மீண்டும் பேசிப் பகிர ஆரம்பித்தோம். மெல்ல மெல்ல ஒருவருக்குள் ஒருவர் ஈடுபாட்டோடு பசி பழக எங்களுக்குள் நெருக்கம் உருவானது.

அதற்கு பிறகு எங்கள் போன் பேச்சுகள், சந்திப்புகள் ஆரம்பித்து மணிக் கணக்கில் பேசி தீர்த்தோம். பல வெளியூர்களுக்கு போய் ஹோட்டலில் தங்கினோம். அதற்கான ஆரம்ப புள்ளியை நளினியே தொடங்கி வைத்தாள். ஒரு முறை அவளே ஓப்பனாக என்னிடம், எனக்கு இனிமே கல்யாணம் பண்ணிக்கிற மூடே இல்ல. பேசாம எங்க அப்பா, அம்மா, தங்கையோட அவங்களை சந்தோஷமாக வச்சுக்கிறதுக்காக வாழ்ந்திடப் போறேன். இனிமேல் யாரையும் நம்பி ஏமாறத் தயாரா இல்லை. அந்த ஏமாற்றத்தையும் தாங்கிக் முடியாது.

நம்பளோடதை வெறும் நட்புனு சொல்ல மாட்டேன். கண்டிப்பா எனக்கும் உங்க கிட்டே எதிர்பார்ப்பு, ஈர்ப்பு எல்லாமே இருக்கு. நான் உங்களுக்கு காதலையோ வேறு வாழ்க்கையோ கொடுக்க முடியாது. நீங்க அப்படி எதுவும் என்கிட்டே எதிர்பார்க்கிறீங்களா என்று கேட்ட போது, நான் சிரித்தபடி,

நான் ஊர்ல பல கல்யாணங்களுக்கு போட்டோ வீடியோ எடுத்தாலும் என் கல்யாணத்தை பத்தி யோசிக்கல. ஆனா போட்டோகிராஃபில வேற கட்டத்துக்கு போக விருப்பம் இருக்கு. அது மாடலிங் அல்லது சினிமா துறையா கூட இருக்கலாம், அது தவிர தனிப்பட்ட தேடல்கள் இல்லைனாலும் உங்க கூட நெருக்கமான பிறகு நானும் கொஞ்சம் ரிலாக்சா ஃபீல் பண்றேன். ஒரு வேளை நீயே காதலை புரபோஸ் பண்ணியிருந்தா கூட நானும் என்னோட இலட்சியத்தை ஓப்பனா சொல்லிடுவேன்.

ஆனா இது பத்தி நாம்ப இப்போ பேச தொடங்கியது நல்ல விஷயமா தோணுது. அந்த பெருமை உனக்குத் தான். நாம்ப கடமை, கண்ணியம் கட்டுப்பாட்டை தாண்டிய நட்போட இருப்போம் என்று சிரித்த போது நளினி, அப்போ நாம்ப ஒரு அவுட்டிங் போலாம். அதை டேட்கிங்னு சொல்ல முடியாது. டேட்டிங்னா கல்யாணத்துக்கு முன்னாடி ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்கிறதுனு சொல்வாங்க. ஆனா நமக்கு அது தேவையில்ல. ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுகிட்டோம். அதை ஒரு ஜாலி அல்லது செக்ஸ் டூர்னு கூட கொஞ்சையா சொல்லிக்கலாம் என்றாள்.

அதே மூடில் இருவரும் சில ஊர்களுக்க சென்றோம். அந்த ஊர்களில் கூட பெர்சனல் ப்ளஸ் ஃபுரொஃபஷனல் ட்ரிப்பாக பீச், சீனரி என்று தேர்ந்தெடுத்த என் போட்டோ ஃபுரொபைலுக்கும் பயன்படுத்திக் கொண்டேன். இருவரும் எந்த பயமோ, குற்ற உணர்ச்சியோ இல்லாமல் ஒருவர் கையை ஒருவர் கோர்த்துக் கொண்டு எந்த நிபந்தனையும் எதிர்பார்ப்பும் இல்லாத காதலை, காமத்தை அனுபவித்தோம். நளினி அப்போது இதுவும் ஒரு அன்கன்டிஷனல் ஹனிமூன் தான் என்றாள்.

எங்கள் தனிமைச் சூழலில் ஆடைகளை அவிழ்த்து அம்மணம் ஆகி ஆசை தீர அனுபவித்த மகிழ்ந்தோம். இருவருக்கும் அது முதல் காம உறவு அனுபவம் என்பதால் ஆர்வத்தோடு ஒருவர் உடலை ஒருவர் கைகளாலும், உதடுகளாலும் சீண்டி முத்தமிட்டு, அணைத்துக் கொண்டு அம்மணமாக அத்தை காம சுகங்களையும் ஒருவருக்கு ஒருவர் பரிமாறிக் கொண்டோம். அது எங்களுக்கு ஒரு புது வித உணர்வை ஏற்படுத்தி உற்சாகத்தோடு உல்லாசத்தை அனுபவிக்க வைத்தது.

அப்போது அவள், நம்ப ஊர்ல இதெல்லாம் மகா தப்பு. ஆனா மற்ற நாடுகளில் ஸ்லீப்பிங் வித் என்கிற இந்த கான்செப்ட் இருக்கு. காதல், கல்யாண பந்தங்களைத் தாண்டி பருவ வயதில் ஆண்களும், பெண்களும் பலரோடு இயல்பாக செக்ஸை பகிர்ந்து கொள்கிறார்கள். நேத்து ஐ ஸ்லெப்ட் வித் என்று அங்கே ஒரு பெண்ணால் சொல்ல முடியும்.

அப்படி செக்ஸை பகிரும் போது லவ் ஸ்பார்க் அடித்தால் அதற்கு அவர்கள் பல மாதங்கள், ஆண்டுகள் கழித்து கூட திருமணம் செய்து கொள்கிறார்கள் என்றாள். நான் அப்போ நாம்ப இப்போ எந்த நாட்டுல இருக்கோம் என்று கேட்டு நளினியை அணைத்து கிஸ் அடித்து என் மேல் இழுத்துப் போட்டுக் கொண்டேன். அவளே என் கோலை பிடித்து அவள் குதியில் தேய்த்து சொருகி ஓத்துக் கொண்டே இருவருமே இப்போ காதல் பொங்கும் காமக்காட்டுக்குள் கலந்து இருக்கோம் என்றாள்.

நளினி அதற்கு பல வருடங்களுக்கு பிறகு ஒரு பெண் மகளை தத்தெடுத்துக் கொண்டு அவள் தனி வாழ்க்கையை வாழ்கிறாள். நானோ நான் எதிர்பார்த்த துறையில் பிரபலமாகி பிறகு நளினியோட காமக்காட்டுக்கள் சந்தோஷமாக இருக்கிறேன்.

நன்றி!