மும்பை டூ நாகர்கோவில் ரயில் பயனம்

நான் முதன் முறையாக மும்பையில் உறவினர்கள் வீட்டிற்கு சென்று இருந்தேன். மும்பையில் இருந்து நாகர்கோவில் ரயிலில் குளிர்சாதன பெட்டியில் டிக்கெட் புக் பன்ன. வரும் போது உறவினர்கள் கூட வந்தேன் போகும் போது தனியாக போறேன் என்று நினைத்து வருந்தினேன். உன்மையில் … Continue reading மும்பை டூ நாகர்கோவில் ரயில் பயனம்