ரதிபாலாவின் – (மீண்டும் ஓர்) அந்தரங்க பக்கங்கள் – 4

பாலாவின் கழுத்துக்குள் முகம் புதைத்த பவியின் அழுகை, கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கண் அசர தூங்க துவங்கினாள். கூந்தலை மெதுவாக வருடிக் கொடுத்தபடி அவனும் தூக்கிப் போனான். பொழுது புலர, குருவிகளின் சத்தம் அவள் காதில் விழுந்தது. மெதுவாக கண் விழித்தாள். … Continue reading ரதிபாலாவின் – (மீண்டும் ஓர்) அந்தரங்க பக்கங்கள் – 4