என் பெயர் சதிஷ்(25) சென்னையில் பணிபுரிகிறேன் இன்னும் திருமணம் ஆகவில்லை வரன் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். என் நண்பனின் பெயர் ஹரி நங்கள் இருவரும் பள்ளியில் இருந்து நண்பர்கள். நங்கள் இருவரும் தான் சென்னையில் ஒரு வீடு வாடகை எடுத்து தங்கியுள்ளோம். அன்று ஒருநாள் என் நண்பன் ஒரு வீடு வாடகைக்கு வேணும்டா என்று கேட்டான் நான் எதற்கு என்றேன் அதற்கு அவன் என் அண்ணனுக்கு சென்னையில் வேலை கிடைச்சிருக்குடா அதன் அண்ணியோட இங்க வந்து இருக்க போறாங்க…