எனது பெயர் ராஜா வயது 27. வியாபாரத்தில் தந்தைக்கு உதவியாக இருக்கிறேன். நான் பாடசாலை செல்லும் வயதில் மிகவும் அழகாகவும் குண்டாகவும் இருப்பேன். எனது அம்தாவின் சாயல் எனக்கு. எனது குடும்பம் பெரியது பெண்கள் தான் அதிகம் எந்நேரமும் கல கல வென்று எனது வீடு இருக்கும். நான் என்றால் குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும் பாசம் எனக்கொன்று என்றால் எல்லோரும் துடித்து விடுவார்கள். எந்நேரமும் எனது கண்னத்தை பிடித்து இழுத்தும் கிள்ளி கொண்டும் இருப்பார்கள் சிறு வயதில்….