என் பெயர் அருண். வயது 25. நான் ஒரு ஐடி கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. வீட்டில் பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். என் அண்ணன் பெயர் சதீஷ் வயது 32. அவன் மனைவி அதாவது என் அண்ணி மாலா வயது 28. நான், அண்ணன், அண்ணி, அம்மா, அப்பா அனைவரும் ஒரே வீட்டில்தான் குடியிருக்கிறோம். என் அண்ணனுக்கு 8 மாதத்தில் ஒரு ஆண் பிள்ளை இருக்கிறான். அண்ணனுக்கு திருமணமாகி ரொம்ப நாள்…