பாலாவின் கையில் இரு போட்டோக்களை கொடுத்தாள். ஒரு பழைய பிளாக் & ஒயிட் போட்டோவில், அவன் அப்பாவுடன் பெண் உரசிய படி நின்று கொண்டிருக்க, மற்றொரு கலர் போட்டோவில் அதே பெண்ணுடன் பவித்ரா. “ச்சீ.. நம்ம அப்பாவா இப்படி…!?” ஆத்திரமும் கோபமும் நெஞ்சை அடைக்க, கையில் இருந்த போட்டோவை தூக்கி எறிந்தவன், “உங்க அம்மாவுக்கும்.. எங்க அப்பாவுக்கும் என்ன சம்பந்தம்?” அவன் கண்களில் கோபம் கொப்பளிக்கத் துவங்கியது. பவியின் உதட்டில் மெல்லிய சிரிப்பு. கண்களை சிமிட்டியவள், “நீ…